Home எங்களைப் பற்றி இது யுவ சக்தி சேவா நிலையத்தின் ஒரு அங்கம்

இது யுவ சக்தி சேவா நிலையத்தின் ஒரு அங்கம்

214
0

ஓம்காரம் இறை பணி மன்றம் .. இது யுவ சக்தி சேவா நிலையத்தின் ஒரு அங்கம். எங்களுடைய சேவைகள் :- ஆலயங்களில் உழவாரப் பணி செய்தல், வழிபாடு நடைபெறாமல் நின்றுபோன ஆலயங்களில் வழிபாட்டை உருவாக்குவது, வெட்டவெளியில் உள்ள பழமைவாய்ந்த ஆலயங்களுக்கு மேற்கூரை அமைத்து வழிபாடு உருவாக்குவது, ஆலய விழாக்களில் அன்னதானம், நீர் மோர் மற்றும் மூலிகை கலந்த பால் வழங்குதல், பொதுமக்கள்ளைத் திரட்டி தினசரி, வார, மாத வழிபாடுகள் நடத்துதல், பொதுநலன் கருதி சிறப்பு யாகம், கூட்டு வழிபாடு நடத்துதல். மாணவர்களுக்கான பண்பாட்டு வகுப்புகள், மாணவர் அறிவுத்திறன் போட்டிகள், யோகா மற்றும் தியான வகுப்புகள் நடத்துதல், அறவழி நூல்களை அச்சிட்டு இலவசமாக வழங்குதல், இயற்கையை நேசிக்க மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் வளர்த்தல், வசதியற்ற மாணவர்களின் கல்விக்கு உதவுதல், வருடந்தோறும் தீபாவளி நாளில் வசதியற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு, மத்தாப்பு வழங்குதல், கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், கபசுரக் குடிநீர், மூலிகைக் கஞ்சி மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், கிராமக் கோவில்களில் பூஜை செய்து கூறும் அர்ச்சகர்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களில்உதவி செய்தல் இப்படி பல்வேறு பணிகளை செய்து வருகிறது ஓங்காரம் இறைபணி மன்றம். ஓம்காரம் குழுவின் நண்பர்களின் உதவியும், துணையும் கொண்டு இந்த சேவைகளைச் செய்து வருகிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here